கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:30 AM ISTசைலோம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விரிவாக்க பணிக்காக சைலோம் பகுதி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
27 Oct 2023 12:15 AM ISTநீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
27 Oct 2023 12:11 AM ISTநீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
26 Oct 2023 1:00 AM ISTஆக்கிரமிப்புகள் அகற்றம்
பரமத்திவேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
23 Oct 2023 12:15 AM ISTஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள்
தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 3:23 PM ISTசிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
14 Oct 2023 12:15 AM ISTபோக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
10 Oct 2023 6:56 PM ISTதிருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
10 Oct 2023 12:15 AM ISTதிருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.
28 Sept 2023 12:19 AM ISTதிருவாரூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவாரூர் கடைவீதியில் நகராட்சி-நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Sept 2023 12:15 AM ISTகமுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கமுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
17 Sept 2023 12:15 AM IST